தரம் குன்றிய நிலப்பரப்புகளை மீட்டெடுக்கும் திட்டம் – 04.11.2023
வெளியிடப்பட்ட தேதி : 06/11/2023

தரம் குன்றிய நிலப்பரப்புகளை மீட்டெடுக்கும் திட்டத்தின் கீழ் பேரையூர் காப்புக்காட்டில் 5,000 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ச.ஷ்யாம்ளா தேவி ஆகியோர் தொடங்கி வைத்தனர். (PDF 35KB)