Close

வேளாண்மை திட்டங்கள் விவரம்

வேளாண்மை திட்டங்கள் விவரம்

திட்டத்தின் வழிகாட்டுதல்கள் / நடைமுறைகள் 2021-2022 ஆம்        ஆண்டிற்கான இலக்கீடு திட்டத்தில் பயனடைவதற்கான தகுதிகள்

விண்ணப்பிக்கும் முறை

இணைக்க
வேண்டிய
ஆவணங்கள்
 
எண்ணிக்கை நிதி (ரூ. லட்சத்தில்)
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் மக்காச்சோள பயிரிடும் பரப்பு மற்றும் உற்பத்தியினை அதிகரிக்கச் செய்வதாகும்.  இத்திட்டத்தின் கீழ் மக்காச்சோள பயிர் செயல்விளக்கத்திற்கு ரூ.6000/- ஹெக்டேருக்கு மானியமாக வழங்கப்படுகிறது., 2952 56.95 0.5 ஏக்கர்– 5 ஏக்கர் விவசாய நிலங்களை கொண்ட விவசாயிகள் ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்பம் இணைக்க வேண்டிய ஆவணங்கள்
திட்டத்தின் வழிகாட்டுதல்கள் / நடைமுறைகள் 2021-2022 ஆம்        ஆண்டிற்கான இலக்கீடு திட்டத்தில் பயனடைவதற்கான தகுதிகள்

விண்ணப்பிக்கும் முறை

இணைக்க
வேண்டிய
ஆவணங்கள்
 
எண்ணிக்கை நிதி (ரூ. லட்சத்தில்)
எண்ணெய் வித்துக்களான கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு ஆகியவற்றின் உற்பத்தியினை அதிகரிக்கச் செய்வது இத்திட்டத்தின் நோக்கமாகும்.  இத்திட்டத்தின்கீழ் எண்ணெய் வித்து பயிர் விதைகள் மானியத்தில் வழங்கப்படும்.  நிலக்கடலை செயல்விளக்கத்திற்கு ரூ.10000/ஹெக்டேர் மானியமாக வழங்கப்படும். 1035 23.218 0.5 ஏக்கர்– 5 ஏக்கர் விவசாய நிலங்களை கொண்ட விவசாயிகள் ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்பம் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

திட்டத்தின் வழிகாட்டுதல்கள் / நடைமுறைகள் 2021-2022 ஆம்        ஆண்டிற்கான இலக்கீடு திட்டத்தில் பயனடைவதற்கான தகுதிகள்

விண்ணப்பிக்கும் முறை

இணைக்க
வேண்டிய
ஆவணங்கள்
 
எண்ணிக்கை நிதி (ரூ. லட்சத்தில்)
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் மானாவாரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதாகும்,  இத்திட்டத்தின்கீழ் கோடை உழவு பருத்தி மற்றும் மக்காச்சோளப் பயிர்களை சாகுபடி செய்வதற்கு ரூ.11250/ஹெக்டேர் மானியமாக வழங்கப்படுகிறது. 2500 31.25 0.5 ஏக்கர்– 5 ஏக்கர் விவசாய நிலங்களை கொண்ட விவசாயிகள் ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்பம் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

திட்டத்தின் வழிகாட்டுதல்கள் / நடைமுறைகள் 2021-2022 ஆம்        ஆண்டிற்கான இலக்கீடு திட்டத்தில் பயனடைவதற்கான தகுதிகள்

விண்ணப்பிக்கும் முறை

இணைக்க
வேண்டிய
ஆவணங்கள்
 
எண்ணிக்கை நிதி (ரூ. லட்சத்தில்)
இத்திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நிர் பாசனம் அமைத்து தரப்படும். 1900 939.68 0.5 ஏக்கர்– 5 ஏக்கர் விவசாய நிலங்களை கொண்ட விவசாயிகள் ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்பம் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

திட்டங்கள் விவரம்

திட்டத்தின் வழிகாட்டுதல்கள் / நடைமுறைகள்
2021-2022 ஆம்        ஆண்டிற்கான இலக்கீடு திட்டத்தில் பயனடைவதற்கான தகுதிகள்

விண்ணப்பிக்கும் முறை

இணைக்க
வேண்டிய
ஆவணங்கள்
எண்ணிக்கை நிதி (ரூ. லட்சத்தில்)
உணவு தானிய இயக்கம் (ஹெக்டேர்) பெரம்பலூர் மாவட்டத்தில் 2021-ம் ஆண்டு 5,25,590 மெட்ரிக் டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்வது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

0.5 ஏக்கர்– 5 ஏக்கர் விவசாய நிலங்களை கொண்ட விவசாயிகள் ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்பம் இணைக்க வேண்டிய ஆவணங்கள்
நெல் 8500
சிறுதானியங்கள் 55400
பயறு வகைகள் 1200

திட்டத்தின் வழிகாட்டுதல்கள் / நடைமுறைகள் 2021-2022 ஆம்        ஆண்டிற்கான இலக்கீடு திட்டத்தில் பயனடைவதற்கான தகுதிகள்

விண்ணப்பிக்கும் முறை

இணைக்க
வேண்டிய
ஆவணங்கள்
 
எண்ணிக்கை நிதி (ரூ. லட்சத்தில்)
கீழ்வெள்ளாறு உபவடிநிலப் பகுதியில் பயிர் செயல்விளக்க திடல் அமைத்திட ரூ.10000/ஹெக்டேர் மானியமாக வழங்கப்படும், 65 3.09 0.5 ஏக்கர்– 5 ஏக்கர் விவசாய நிலங்களை கொண்ட விவசாயிகள் ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்பம் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

திட்டத்தின் வழிகாட்டுதல்கள் / நடைமுறைகள் 2021-2022 ஆம்        ஆண்டிற்கான இலக்கீடு திட்டத்தில் பயனடைவதற்கான தகுதிகள்

விண்ணப்பிக்கும் முறை

இணைக்க
வேண்டிய
ஆவணங்கள்
 
எண்ணிக்கை நிதி (ரூ. லட்சத்தில்)
விவசாய நிலங்களில் பசுமை போர்வையை உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இதற்காக மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும். 170700 0.5 ஏக்கர்– 5 ஏக்கர் விவசாய நிலங்களை கொண்ட விவசாயிகள் ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்பம் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

திட்டத்தின் வழிகாட்டுதல்கள் / நடைமுறைகள் 2021-2022 ஆம்        ஆண்டிற்கான இலக்கீடு திட்டத்தில் பயனடைவதற்கான தகுதிகள்

விண்ணப்பிக்கும் முறை

இணைக்க
வேண்டிய
ஆவணங்கள்
 
எண்ணிக்கை நிதி (ரூ. லட்சத்தில்)
பயறுவகைப் பயறுகளான துவரை, உளுந்து மற்றும் பச்சைப் பயறு ஆகியவற்றின் உற்பத்தி மற்றும் பரப்பளவு அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.  இதற்காக பயறுவகை விதைகள் நுண்ணூட்ட உரம் பயிர்பாதுகாப்பு மருந்துகள் ஆகியவை மானியத்தில் வழங்கப்படும். 753 29.64 0.5 ஏக்கர்– 5 ஏக்கர் விவசாய நிலங்களை கொண்ட விவசாயிகள் ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்பம் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

திட்டத்தின் வழிகாட்டுதல்கள் / நடைமுறைகள் 2021-2022 ஆம்        ஆண்டிற்கான இலக்கீடு திட்டத்தில் பயனடைவதற்கான தகுதிகள்

விண்ணப்பிக்கும் முறை

இணைக்க
வேண்டிய
ஆவணங்கள்
 
எண்ணிக்கை நிதி (ரூ. லட்சத்தில்)
நெற்பயிரின்  உற்பத்தி மற்றும் பரப்பளவு அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.  இதற்காக நெல் விதைகள, நுண்ணூட்ட உரம் மற்றும்  பயிர்பாதுகாப்பு மருந்துகள் ஆகியவை மானியத்தில் வழங்கப்படும். மேலும் நெல் இயந்திர நடவிற்கு மானியமாக ரூ.6000/ஹெக்டேர் வழங்கப்படும். 245 12.15 0.5 ஏக்கர்– 5 ஏக்கர் விவசாய நிலங்களை கொண்ட விவசாயிகள் ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்பம் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

திட்டத்தின் வழிகாட்டுதல்கள் / நடைமுறைகள் 2021-2022 ஆம்        ஆண்டிற்கான இலக்கீடு திட்டத்தில் பயனடைவதற்கான தகுதிகள்

விண்ணப்பிக்கும் முறை

இணைக்க
வேண்டிய
ஆவணங்கள்
 
எண்ணிக்கை நிதி (ரூ. லட்சத்தில்)
ஆமணக்கு விதை விநியோகத்திற்க ரூ.2600/ஹெக்டேர் மானியமாக வழங்கப்படும். 100 2.6 0.5 ஏக்கர்– 5 ஏக்கர் விவசாய நிலங்களை கொண்ட விவசாயிகள் ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்பம் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

திட்டத்தின் வழிகாட்டுதல்கள் / நடைமுறைகள் 2021-2022 ஆம்        ஆண்டிற்கான இலக்கீடு திட்டத்தில் பயனடைவதற்கான தகுதிகள்

விண்ணப்பிக்கும் முறை

இணைக்க
வேண்டிய
ஆவணங்கள்
 
எண்ணிக்கை நிதி (ரூ. லட்சத்தில்)
மக்காச்சோளப் பயிரில் படைப்புழு கட்டுப்பாட்டிற்கு ரூ.2500/ஹெக்டேர் மானியமாக வழங்கப்படும். 15850 396.250 0.5 ஏக்கர்– 5 ஏக்கர் விவசாய நிலங்களை கொண்ட விவசாயிகள் ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்பம் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

திட்டத்தின் வழிகாட்டுதல்கள் / நடைமுறைகள் 2021-2022 ஆம்        ஆண்டிற்கான இலக்கீடு திட்டத்தில் பயனடைவதற்கான தகுதிகள்

விண்ணப்பிக்கும் முறை

இணைக்க
வேண்டிய
ஆவணங்கள்
 
எண்ணிக்கை நிதி (ரூ. லட்சத்தில்)
நெல், பயறுவகை எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானிய விதைகள் முறையே  ரூ.17.5, 48, 36, 20 / கிலோ விலையில் வழங்கப்படுகிறது. 619 13.015 0.5 ஏக்கர்– 5 ஏக்கர் விவசாய நிலங்களை கொண்ட விவசாயிகள் ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்பம் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

திட்டத்தின் வழிகாட்டுதல்கள் / நடைமுறைகள் 2021-2022 ஆம்        ஆண்டிற்கான இலக்கீடு திட்டத்தில் பயனடைவதற்கான தகுதிகள்

விண்ணப்பிக்கும் முறை

இணைக்க
வேண்டிய
ஆவணங்கள்
 
எண்ணிக்கை நிதி (ரூ. லட்சத்தில்)
எண்ணெய் பனை உற்பத்தி மற்றும் சாகுபடி பரப்பளவினை அதிகரிக்கச் செய்வது இத்திட்டத்தின் நோக்கமாகும்.  எண்ணெய் பனை கன்றுகள் விநியோகத்திற்கு ரூ.12000/ஹெக்டேர் மானியமாக வழங்கப்படும். 129.08 10.487 0.5 ஏக்கர்– 5 ஏக்கர் விவசாய நிலங்களை கொண்ட விவசாயிகள் ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்பம் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

திட்டத்தின் வழிகாட்டுதல்கள் / நடைமுறைகள் 2021-2022 ஆம்        ஆண்டிற்கான இலக்கீடு திட்டத்தில் பயனடைவதற்கான தகுதிகள்

விண்ணப்பிக்கும் முறை

இணைக்க

வேண்டிய

ஆவணங்கள்

எண்ணிக்கை நிதி (ரூ. லட்சத்தில்)
பருத்தி பயிரின் உற்பத்தி மற்றும் பரப்பளவு அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.  இதற்காக பயறுவகை விதைகள் நுண்ணூட்ட உரம் பயிர்பாதுகாப்பு மருந்துகள் ஆகியவை மானியத்தில் வழங்கப்படும். 61 5.20 0.5 ஏக்கர்– 5 ஏக்கர் விவசாய நிலங்களை கொண்ட விவசாயிகள் ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்பம் இணைக்க வேண்டிய ஆவணங்கள்

திட்டத்தின் வழிகாட்டுதல்கள் / நடைமுறைகள் 2021-2022 ஆம்        ஆண்டிற்கான இலக்கீடு திட்டத்தில் பயனடைவதற்கான தகுதிகள்

விண்ணப்பிக்கும் முறை

இணைக்க
வேண்டிய
ஆவணங்கள்
 
எண்ணிக்கை நிதி (ரூ. லட்சத்தில்)
பயறுவகைப் பயிரான துவரை உற்பத்தி மற்றும் பரப்பளவு அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.  இதற்காக பயறுவகை விதைகள் நுண்ணூட்ட உரம் பயிர்பாதுகாப்பு மருந்துகள் ஆகியவை மானியத்தில் வழங்கப்படும். 100 2.5 0.5 ஏக்கர்– 5 ஏக்கர் விவசாய நிலங்களை கொண்ட விவசாயிகள் ஆன்லைன் மற்றும் நேரடி விண்ணப்பம் இணைக்க வேண்டிய ஆவணங்கள்