Close

சுகாதாரம்

          • துறையின் பெயர் மற்றும்
            அலுவலக முகவரி :

            பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை

          • தலைமை அதிகாரி / பெரம்பலூர் மாவட்டம், தொலைபேசி மற்றும் இணைய முகவரி:

            துணை இயக்குநர் சுகாதாரப்பபணிகள் பெரம்பலூர், தொலைபேசி : 8903124553, இணைய முகவரி : dphpmb@nic.in

          • நிர்வாக அமைப்பு விளக்க படம் :

            பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை-நிர்வாக அமைப்பு விளக்க படம்

        மாவட்டத்தின் விவரம்:

      வ. எண் சுகாதார மையம் மற்றும் அலகுகளின் விவரம் எண்ணிக்கை
      1. வட்டார சமுதாய நல மையங்களின் எண்ணிக்கை 4
      2. கூடுதல் ஆரம்ப சுகாதர நிலையங்களின் எண்ணிக்கை 24
      3. நகர்புற ஆரம்ப சுகாதர நிலையங்களின் எண்ணிக்கை 1
      4. துணை சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை 90
      5. அறுவைசிகிச்சை அரங்கங்களின் எண்ணிக்கை 5
      6. நடமாடும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 4
      7. RBSK குழுக்களின் எண்ணிக்கை 8
        • நோக்கம்

          தேசிய மற்றும் மாநில அளவிலான நலவாழ்வு திட்டங்கள் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் மாநில அளவில் தொற்று நோய்களை தடுப்பதற்கான வழிமுறைகளை திட்டமிட்டு செயல்படுத்துவதன் மூலம், நோய், நோயினால் ஏற்படக்கூடிய இறப்பு மற்றும் குறைபாடுகளை குறைத்தல்.
        • துறையின் செயல்பாடுகள்

            • ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் அடிப்படை மருத்துவ சேவை (மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலம் காத்தல்). குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவாமல் இருக்க தடுப்பூசி வழங்குதல்
            • கர்ப்பிணி பெண்களுக்கு மரு.முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு உதவிதிட்டம் செயல்படுத்துதல் (நிபந்தனைக்களுக்கு உட்பட்டது)
            • தொற்று நோய்களை தடுத்தல்.
            • தொற்றா நோய்களை தடுத்தல்.
            • RBSK திட்டத்தின் மூலம் பள்ளிக்குழந்தைகளை பரிசோதனை செய்தல்.
            • RKSK திட்டத்தின் மூலம் வளரிளம் பிள்ளைகளின் நலத்தினை மேம்படுத்துதல்.
            • மக்களுக்கு நலக்கல்வி அளித்தல்
            • வருவாய்த்துறை, பேரூராட்சி, மற்றும் நகராட்சி நிர்வாக துறைகளுடன் இணைந்து பிறப்பு இறப்பு பதிவுடச்சட்டம் 1969 செயல்படுத்துதல்.
        • தேசிய தடுப்பூசி அட்டவணை

          DDHS - தேசிய தடுப்பூசி அட்டவணை

      மாவட்ட சுகாதார நிலையங்களின் தொடர்பு விவரம்

      மாவட்ட சுகாதார நிலையங்களின் தொடர்பு விவரம் இங்கே சொடுக்கவும்