துறைமங்கலம் பகுதியில் உள்ள டி.இ.எல்.சி பள்ளி வாக்குச்சாவடி மையத்தினை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் திரு.நீரஜ்கர்வால் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு – 19.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 22/12/2025
துறைமங்கலம் பகுதியில் உள்ள டி.இ.எல்.சி பள்ளி வாக்குச்சாவடி மையத்தினை வாக்காளர் பட்டியல் பார்வையாளர் திரு.நீரஜ்கர்வால் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வுசெய்து, அந்த பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடர்பாக கலந்துரையாடினார்.(PDF 38KB)