Close

தூய்மை பணியாளர்களுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் – 30.12.2024

வெளியிடப்பட்ட தேதி : 31/12/2024
தூய்மை பணியாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களுமே கிடைப்பதை அலுவலர்கள் உறுதி செய்திட மாண்புமிகு தூய்மை பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் (Safai Karmacharis) தலைவர் திரு.எம்.வெங்கடேசன் அவர்கள் அறிவுறுத்தல்.(PDF 38KB)