தொண்டமாந்துறை ஊராட்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 16.12.2023
வெளியிடப்பட்ட தேதி : 21/12/2023

தொண்டமாந்துறை ஊராட்சியில் ரூ. 8.14 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாயுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 33KB)