நடப்போம் நலம் பெறுவோம் திட்டம் – 04.11.2023
வெளியிடப்பட்ட தேதி : 06/11/2023

பெரம்பலூர் மாவட்டம் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து நடப்போம் நலம் பெறுவோம் (Health Walk) என்ற திட்டத்தினை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் இத்திட்டத்தினை தொடங்கி வைத்து மக்களோடு மக்களாக நடைபயிற்சியில் பங்கேற்றார்கள். (PDF 35KB)