நிமிர்ந்து நில் திட்டம் – 26.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 28/08/2025

உயர் கல்வி நிறுவனங்களுக்கான “நிமிர்ந்து நில்” திட்டம் சார்ந்த பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப.. அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)