Close

நீர் சேகரிப்புக்காக அமைக்கப்பட்டுள்ள கிணற்றினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு – 13.11.2023

வெளியிடப்பட்ட தேதி : 15/11/2023
நீர் சேகரிப்புக்காக அமைக்கப்பட்டுள்ள கிணற்றினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு - 13.11.2023
கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் வேப்பூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 73 கிராமங்களுக்கான நீர் சேகரிப்புக்காக அமைக்கப்பட்டுள்ள கிணற்றினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 35KB)