Close

பனை விதைகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 16.10.2024

வெளியிடப்பட்ட தேதி : 17/10/2024
Palm seeds planting event inaugrated by the District Collector - 16.10.2024
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், மாவட்டம் முழுவதும் 1,00,000 பனை விதைகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் ஆலத்தூர் ஒன்றியம் காரை ஊராட்சியில் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)