• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடைபெற்றது – 19.09.2023

வெளியிடப்பட்ட தேதி : 20/09/2023
பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில்  நடைபெற்றது - 19.09.2023
மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநர்/ பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர்(பொ) மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் திரு.அனில் மேஷ்ராம்,இ.ஆ.ப.., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 35KB)