பாடாலூரில் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 02/12/2024
பாடாலூரில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பால் பவுடர் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மூலமாக பெரம்பலூர் மாவட்டம் உட்பட்ட 11 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறவுள்ளனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப.,அவர்கள் தகவல்.(PDF 38KB)