Close

பாதுகாப்பு அறைகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்புவதற்கான கணினி முறை குலுக்கல் நடைபெற்றது – 22.03.2024

வெளியிடப்பட்ட தேதி : 22/03/2024
The randomization for dispatch of electronic voting machines to strong rooms held - 22.03.2024
சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்புவதற்கான கணினி முறை குலுக்கல் (RANDAMIZATION) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ,ஆ.ப.,அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 33KB)