பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் ஆய்வு – 05.04.2024
வெளியிடப்பட்ட தேதி : 07/04/2024
![District Election Officer inspected the progress work and security arrangements being made at the counting center for Perambalur Parliamentary Constituency - 05.04.2024](https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2024/04/20240407100.jpg)
பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் திரு. ராஜேந்திரகுமார் வர்மா, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 33KB)