Close

பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார் – 11.01.2026

வெளியிடப்பட்ட தேதி : 12/01/2026
Member of Parliament for Perambalur distributed the Pongal gift packages - 11.01.2026
பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு அவர்கள் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3000/- ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார்.(PDF 38KB)