பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் – 21.11.2025
வெளியிடப்பட்ட தேதி : 24/11/2025
பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.என். அருண்நேரு அவர்கள் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமும் பிற திட்டங்களின் மூலமும் ரூ.1.10 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.(PDF 38KB)