பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 09/07/2019
Inspection of the Drinking Water Schemes in Perambalur District.

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்து மாநில திட்ட ஆணையத்தின் உறுப்பினர் மற்றும் செயலரும், பெரம்பலூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலருமான திரு. அணில்மேஷ்ராம்,இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF 32KB)