பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 09/07/2019
Review meeting conducted on Project implemented.

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.வே.சாந்தா,இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலருமான திரு.அணில்மேஷ்ராம் இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் நடைபெற்றது. (PDF 34KB)