பெரம்பலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு -12.07.2025
வெளியிடப்பட்ட தேதி : 14/07/2025

பெரம்பலூர் மாவட்டம்-பெரம்பலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வினை 9,919 நபர்கள் எழுதினார்கள் – தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)