பெற்றோரை இழந்த இரண்டு குழந்தைகளுக்கும் விபத்து நிவாரண இழப்பீடு மற்றும் மாதாந்திர நிதியுதவி கிடைப்பதை மாவட்ட ஆட்சியர் உறுதி செய்தார் – 14.07.2025
வெளியிடப்பட்ட தேதி : 16/07/2025

சாலை விபத்தில் தாய், தந்தையை இழந்த 02 குழந்தைகளுக்கு 5 நாட்களுக்குள் விபத்து நிவாரண உதவித் தொகை மற்றும் மாதாந்திர உதவித்தொகை கிடைப்பதற்கு உதவி செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்களுக்கு குழந்தைகளின் பாதுகாவலரான பாட்டி மனம் உருகி நன்றி தெரிவித்தார்.(PDF 38KB)