பேரிடர் காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்து பேரிடர் மீட்புக்குழுவினர் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சி – 28.01.2025
வெளியிடப்பட்ட தேதி : 29/01/2025

பேரிடர் காலங்களில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது குறித்து பேரிடர் மீட்புக்குழுவினர் மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் , இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.(PDF 38KB)