போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் HPV தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட தேதி : 29/01/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 14 வயதுடைய சிறுமிகளுக்கு கர்ப்பவாய் புற்றுநோயை தடுக்கக் கூடிய HPV தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை சென்னையில் தொடங்கிவைத்த நிகழ்வினை காணொளி காட்சி வாயிலாக நேரலையில் பார்வையிட்டு மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)