போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி – 11.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 13/08/2025

“மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில், சென்னையில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழி ஏற்கும் நிகழ்வினை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் நேரலையில் கண்டு உறுதிமொழி ஏற்றனர்.(PDF 38KB)