Close

மக்களவைப் பொதுத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு ஆய்வுக்கூட்டம் – 01.03.2024

வெளியிடப்பட்ட தேதி : 06/03/2024
Review Meeting on Lok Sabha General Election 2024 - 01.03.2024
நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ கண்காணிப்புக்குழுவினருக்கான பயிற்சி மற்றும் ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)