Close

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 01.07.2024

வெளியிடப்பட்ட தேதி : 02/07/2024
Monday GDP - 01.07.2024
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் பொதுமக்களுக்களின் கோரிக்கை மனுக்களை இலவசமாக எழுதிக்கொடுக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த வசதியினை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்(PDF 33KB)