Close

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 129 பயனாளிகளுக்கு ரூ.96.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி – 14.09.2022

வெளியிடப்பட்ட தேதி : 16/09/2022
Welfare assistance worth Rs.96.71 lakhs to 129 beneficiaries in Mass Contact Programme - 14.09.2022.
மாவட்ட ஆட்சித் தலைவரின் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 129 பயனாளிகளுக்கு ரூ.96.71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கடபிரியா,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். (PDF 25KB)