மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 05.02.2024
வெளியிடப்பட்ட தேதி : 09/02/2024
மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் விளாமுத்தூர் கிராமத்தில் ரூ.3.09 கோடி மதிப்பீட்டில் மருதையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியினை தொடங்கி வைத்தார்.(PDF 33KB)