மாணவ மாணவியர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி – 22.01.2026
வெளியிடப்பட்ட தேதி : 27/01/2026
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறை இணைந்து சமூகநீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியர்களுக்காக நடத்திய வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)