மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை ஆய்வு செய்தார் – 07.01.2026
வெளியிடப்பட்ட தேதி : 08/01/2026
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொளக்காநத்தம் பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பணி முன்னேற்ற நிலை குறித்து மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மற்றும் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் ஆய்வு செய்தனர்.(PDF 38KB)