Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூபாய் 1.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் – 05.01.2024.

வெளியிடப்பட்ட தேதி : 08/01/2024
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூபாய் 1.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் - 05.01.2024.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பெரம்பலூர் நகராட்சியில் “கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்” கீழ் ரூபாய் 1.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு ம.பிரபாகரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி அறிவுசார் மையம் மற்றும் நூலகத்தினை பார்வையிட்டார்கள்.(PDF 33KB)