மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளாமுத்தூர் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணையினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள் – 04.10.2024
வெளியிடப்பட்ட தேதி : 08/10/2024
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விளாமுத்தூர் கிராமத்தில் ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் மருதையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையினை காணொலி காட்சி வாயிலாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.(PDF 38KB)