Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி கட்டிடத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் – 22.01.2026

வெளியிடப்பட்ட தேதி : 27/01/2026
Honorable Chief Minister of Tamil Nadu inaugurated the Livestock Breeding and Fodder Development Building through video conferencing - 22.01.2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பெரம்பலூரில் கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி கட்டிடத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.(PDF 38KB)