• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் மாநில அளவிலான அடைவுத்தேர்வு 2025 குறித்து ஆய்வுக்கூட்டம் – 09.09.2025

வெளியிடப்பட்ட தேதி : 10/09/2025
Hon'ble Minister for School Education Chaired Review Meeting on State Level 2025 Revision Exam
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் மாநில அளவிலான அடைவுத்தேர்வு 2025 குறித்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)