மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் ரூ.23.54 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – 06.03.2024
வெளியிடப்பட்ட தேதி : 07/03/2024

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.23.54 கோடி மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை 4,572 பயனாளிகளுக்கு வழங்கினார்
(PDF 33KB)
(PDF 33KB)