மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை தொடங்கி வைத்தார் – 13.07.2024
வெளியிடப்பட்ட தேதி : 22/07/2024
மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரிய வெண்மணி மேற்கு ஊராட்சியில் உள்ள அரசு உதவி பெறும் சிதம்பரம் நடுநிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தொடங்கி வைத்தார்.(PDF 33KB)