மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டிடத்தின் கட்டுமான பணியினை தொடங்கி வைத்தார் – 26.12.2024
வெளியிடப்பட்ட தேதி : 27/12/2024
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் எறையூர் நேரு மேல்நிலைப் பள்ளியில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.43.50 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறையுடன் கூடிய புதிய கட்டிடத்தின் கட்டுமான பணியினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)