மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் புதிய பேருந்து சேவைகளை தொடக்கி வைத்தார் – 15.07.2025
வெளியிடப்பட்ட தேதி : 16/07/2025

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், 03 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவைகளை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் கொடியசைத்து தொடக்கி வைத்து, பேருந்தில் பயணம் செய்தார் .(PDF 38KB)