மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை ஆய்வு செய்தார் – 11.09.2025.
வெளியிடப்பட்ட தேதி : 12/09/2025

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் திருமாந்துறை மற்றும் வாலிகண்டபுரம் ஊராட்சிகளில் நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை பார்வையிட்டு, முகாம் சிறப்பாக நடைபெற பணியாற்றிய அலுவலர்கள், தூய்மைப்பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்.(PDF 38KB)