மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு தேர்வை வெல்வோம் புத்தகங்களை வழங்கினார் – 05.11.2025
வெளியிடப்பட்ட தேதி : 07/11/2025
மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் குன்னம் சட்டமன்ற தொகுதி ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் 972 மாணவ, மாணவிகளுக்கு மிக முக்கிய வினா-விடைகள் அடங்கிய ”தேர்வை வெல்வோம்” புத்தகங்களை வழங்கினார்.(PDF 38KB)