Close

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரம்பலூரில் வழிதட நீட்டிப்பு செய்யப்பட்ட பேருந்து சேவைகளை தொடங்கிவைத்தார் – 11.02.2026

வெளியிடப்பட்ட தேதி : 12/02/2026
Honorable Minister for Transport and Electricity Inaugurated the Extended Bus Services in Perambalur - 11.02.2026
மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் வழிதட நீட்டிப்பு செய்யப்பட்ட பேருந்து சேவைகளை தொடங்கிவைத்தார்.(PDF 38KB)