Close

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொளக்காநத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார் – 16.02.2026

வெளியிடப்பட்ட தேதி : 17/02/2026
Honourable Chief Minister Lays Foundation for new buildings at Kolakkanatham Government Arts and Science College - 16.02.2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக, ரூ.18.10 கோடி மதிப்பீட்டில் கொளக்காநத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டடங்களை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் இந்நிகழ்ச்சியினை நேரலையில் பார்வையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்(PDF 38KB)