Close

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் – 17.09.2024

வெளியிடப்பட்ட தேதி : 18/09/2024
District Collector distributed assistive equipments to the differently abled persons - 17.09.2024
95 மாற்றுத்திறனாளிகளுக்கு, ரூ.5.99 லட்சம் மதிப்பீட்டில், 27 வகையான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)