Close

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான அரசாணைகள்

அரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாணைகள்

வ:எண். மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு சட்டங்கள், அரசு விதிகள்,வழிகாட்டுதல்கள்,அரசாணைகள் ஆணைகள்
1 மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 அரசிதழ்(PDF 402 KB)
2 தமிழ் நாடு மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்ட விதிகள் 2018. அரசிதழ்(PDF 92 KB)
3 தேசிய அறக்கட்டளை சட்டம் 1999 அரசிதழ்(PDF 1.0 MB)
4 தமிழ்நாடு மனநல மறுவாழ்வு மையம் பதிவு சட்ட விதிகள் 2002 அரசிதழ்(PDF 690 KB)
5 21 வகை மாற்றுத் திறனாளி கண்டறிவதற்கhன மதிப்பீடு வழிமுறைகள் 2018 அரசிதழ்(PDF 813 KB)
6 ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்படட்டவர்களைகண்டறிவதற்கான வழிமுறைகள் அரசிதழ்(PDF 6 MB)
7 மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கட்டிடங்களில் தடையற்ற சூழ்நிலை ஏற்படுத்தி தருவதற்கான வழிமுறை வழிகாட்டுதல்(PDF 335 KB)
8 தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் பொதுகட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தடையற்ற சூழ்நிலை ஏற்படுத்தி தருவதற்கான அரசு விதிகள் 2013 அரசாணை(PDF 41 KB)
9 மாற்றுத்திறனாளிகள் அரசு தேர்வு எழுதுவதற்கு உதவும் வகையில் அவர்களுக்கு தேவையான வழிமுறைகள் வழிகாட்டுதல்(PDF 51KB)
10 மாற்றுத்திறனாளிகள் தேசிய விருது பெறுவதற்கான விதிகள் வழிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் 2018 அரசிதழ்(PDF 583 KB)
11 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கட்டப்படும் கடைகளில் ஒன்றினை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்தல் குறித்து ஆணைகள் வெளியிடப்படுகின்றன அரசாணை(PDF 699 KB)
12 அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் இரயில் கடட்டணச் சலுகைபோல் 4ல் 1 பங்கு கட்டணத்துடன் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி பயணம்; செய்யஅனுமதி . அரசாணை(PDF 88 KB)
13 அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் வயது உச்ச வரம்பு விலக்கு 10 ஆண்டுகள் அரசாணை(PDF 1 MB)
14 அனைத்து அரசு துறை வேலை வாய்ப்புகளில் ‘சி’ மற்றும் ‘டி’ அனைத்து பணி நியமணங்களில் மாற்றுத் திறனhளிகள் சட்டம் 2016 க்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கல் அரசாணை(PDF 693 KB)
15 அனைத்து அரசு துறை வேலை பணி நியமணங்களில் மாற்றுத் திறனhளிகள் சட்டம் 2016 க்கு ஏற்ப 4 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை(PDF 654 KB)
16 தமிழக அரசு பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் அரசிதழ்(PDF 53 KB)
17 அரசுப்பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு தகுதியான நபர் கிடைக்காததால் நிரப்பப்பபடாத காலி பணியிடங்களை அடுத்தடுத்த மூன்றாண்டுகளுக்கு முன் கொணர்தல் அரசாணை(PDF 3 MB)
18 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லுரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு தனி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அரசாணை(PDF 52 KB)
19 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து முழுவிவிலக்கு. அரசாணை(PDF 87 KB)
20 அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிப்புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு போக்கு வரத்துப்படி ரூ.2500 வழங்குவதற்கான அரசாணை அரசாணை(PDF 669 KB)
21 பணிப்புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வரி விலக்கு அரசிதழ்(PDF 6 MB)
22 மாற்றுத்திறனாளிகள் முடிந்தவரை சொந்த ஊரிலேயே பணிப்புரிய பணிமாறுதல் வழங்க வேண்டி அரசு கடிதம். கடிதம்(PDF 61KB)
23 மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3ம் நாள் சிறப்பு விடுப்பு அனுமதி அரசாணை(PDF 40 KB)
24 மாற்றுத்திறனாளிகளுக்கான ஊர்திப்படி அனுமதிக்கும் அதிகாரத்தை மாவட்ட அளவிளான சார்பு அரசாணை(PDF 67 KB)
25 மாற்றுத்திறாளி அரசுப் பணியாளர்கள் தினமும் மாலைநேரத்தில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவகத்தை விட்டுச் செல்லஅனுமதி. அரசாணை(PDF 56 KB)
26 அரசுப்பணிபுரியும் செவித்திறன் குறையுடையவர்களுக்கான போக்குவரத்து பயணப்படி அரசாணை(PDF 121 KB)
27 பார்வைதிறன் மற்றும் செவிதிறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி அரசு பணியாளர்கள் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் அடிப்படை பயிற்சி பெறுவதிலிருந்து விலக்களித்தல் அரசாணை(PDF 177 KB)