Close

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் சுற்றுலா பயணம் – 28.02.2024

வெளியிடப்பட்ட தேதி : 05/03/2024
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் சுற்றுலா பயணம் - 28.02.2024
ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் சுற்றுலா பயணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 33KB)