மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று கடைபிடிக்க வேண்டிய அரசு விதிமுறைகள் குறித்த விளக்க கூட்டம் – 20.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 21/08/2025

மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று கடைபிடிக்க வேண்டிய அரசு விதிமுறைகள் குறித்து, விழாக்குழுவினருக்கு விளக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா,இ.கா.ப.,அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)