மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரும்பாவூர் பெரிய ஏரியை ஆய்வு செய்தார் – 03.12.2024
வெளியிடப்பட்ட தேதி : 06/12/2024

தொடர் மழை காரணமாக அரும்பாவூர் பெரிய ஏரியில் ஏற்பட்டுள்ள சிறு உடைப்பு பகுதியில் சீரமைப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)