மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தனது விருப்ப நிதியிலிருந்து ரூ.65,000 பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவரின் கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்த வழங்கினார்
வெளியிடப்பட்ட தேதி : 09/07/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தன் விருப்ப நிதியிலிருந்து பொறியியல் நான்காம் ஆண்டு பயின்று வரும் மோகன்ராஜ் என்ற மாணவனின் கல்லூரி கட்டணம் கட்டும் வகையில் ரூ.65,000க்கான வங்கி வரவோலையினை வழங்கினார்.(PDF 38KB)