• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 175 பயனாளிகளுக்கு ரூ.1.93 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – 09.07.2025

வெளியிடப்பட்ட தேதி : 14/07/2025
The District Collector distributed various government welfare scheme benefits worth ₹1.93 crore to 175 beneficiaries – 09.07.2025.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட, கொட்டரை கிராமத்தில் இன்று (09.07.2025) நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 175 பயனாளிகளுக்கு ரூ.1.93 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 38KB)