மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்கள் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கினார் – 11.07.2025
வெளியிடப்பட்ட தேதி : 14/07/2025

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்கள் குறித்த விளக்கத் துண்டு பிரசுரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் வீடு வீடாக வழங்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு சிறப்பு முகாம்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கினார்.
(PDF 38KB)
(PDF 38KB)