மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாணவனுக்கு தான் விரும்பிய பாடப்பிரிவில் கட்டணமின்றி சேர்ந்து பயில்வதற்கான ஆணையினை வழங்கினார் – 19.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 20/08/2025

12 ஆம் வகுப்பில் 70 சதவீத மதிப்பெண் பெற்று குடும்ப வறுமை காரணமாக மேற்படிப்பை தொடர முடியாமல் இருந்த மாணவனுக்கு தான் விரும்பிய பாடப்பிரிவில் கட்டணமின்றி சேர்ந்து பயில்வதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)